திருவள்ளூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்..!!
Advertisement
விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியின் புகைப்படத்தையும் வீடியோ காட்சியையும் போலீசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர். குற்றவாளி குறித்த புகைப்படங்கள், புதிய கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் ஆகியவற்றை பதிவிட்டு தகவலை தெரிவிக்க குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுத்தது.இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு மேற்கொண்ட வேண்டுகோள் பொதுமக்களுக்கு வைக்கப்பட்டது.
Advertisement