திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது!!
தஞ்சாவூர்: திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டுவந்த 2 பேர் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட அமைப்பைப் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் நஃபீல் ஹாசன் (35), புர்ஹானுதீன் (34) ஆகியோர் போலீசார் கைது செய்தனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் 2 பேரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
Advertisement
Advertisement