திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 240 பேர் மீது வழக்கு பதிவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 30 பெண்கள் உட்பட 240 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறுதல், பொது மக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement