திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த பாஜக விடுத்த அழைப்பை புறக்கணித்த மக்கள்!!
மதுரை : திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த பாஜக விடுத்த அழைப்பை மக்கள் புறக்கணித்தனர். திருப்பரங்குன்றத்தில் இன்று கடைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. பாஜக, இந்து அமைப்புகள் சார்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கடைகள் திறந்துள்ளன.
Advertisement
Advertisement