திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் செல்ல முடியாத சூழலை பாஜக தான் ஏற்படுத்தியுள்ளது - திமுக எம்.பி. கனிமொழி பேட்டி
டெல்லி : திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் செல்ல முடியாத சூழலை பாஜக தான் ஏற்படுத்தியுள்ளது என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். மேலும், "பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி அரசியலில் குளிர்காய நினைக்கிறார்கள்; மணிப்பூர் போன்று திருப்பரங்குன்றத்தில் நடந்து விடக் கூடாது,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement