தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிப்பதும் கர்நாடக அரசின் கடமை : திருமாவளவன்
02:22 PM Jul 16, 2024 IST
Share
சென்னை : தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிப்பதும் கர்நாடக அரசின் கடமை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும்,"இவ்வாறு தெரிவித்தார்.