Home/செய்திகள்/Thirumangalam Girl Killed Car Collision
திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி
11:49 AM Sep 07, 2024 IST
Share
மதுரை: திருமங்கலம் அருகே குதிரைசாரிகுளம் விலங்கு பகுதியில் கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் நடைபயிற்சி சென்றபோது திடீரென அதிவேகமாக வந்த கார் மோதியதில் சிறுமி சிருஷ்டிகா உயிரிழந்தார்.