திருச்செங்கோட்டில் தீப்பற்றி எரிந்த லாரி..!!
03:58 PM Oct 30, 2025 IST
திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே பேட்டரி வெடித்து லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லாரி தீப்பற்றி எரிந்ததால் திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
Advertisement
Advertisement