திற்பரப்பு அருவியில் குளிக்க தடை..!!
11:11 AM Oct 21, 2025 IST
கன்னியாகுமரி: கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement