திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!!
12:59 PM Nov 22, 2025 IST
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த மழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement