முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியில் முதலமைச்சர் பங்கேற்கிறார்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
சென்னை: முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். அக்.30ல் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை மற்றும் 118வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளித்தார்.
Advertisement
Advertisement