சென்னையில் சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கவில்லை
08:26 AM Aug 23, 2025 IST
சென்னையில் எந்த சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் 21 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை.
Advertisement
Advertisement