தேனி அருகே மூளைச்சாவு அடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
02:02 PM Aug 13, 2025 IST
தேனி: உத்தமபாளையம் அருகே மூளைச்சாவு அடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பயிற்சியின்போது பயிற்சியாளர் எறிந்த ஈட்டி பாய்ந்ததில் காயமடைந்த மாணவன் சாய் பிரகாஷ் உயிரிழந்தார்.