தங்கக் கலசங்கள் திருட்டு - மேலும் 3 பேர் கைது
07:39 AM Sep 09, 2025 IST
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தங்கக் கலசங்கள் திருடிய விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். துறவி போல் வந்து தங்கக் கலசங்களை திருடிய பூஷண் வர்மாவை ஏற்கனவே போலீசார் கைதுசெய்தனர்.
Advertisement
Advertisement