உலகம் முழுவதும் சாட் ஜிபிடி 20 நிமிடங்களுக்கு மேலாக முடங்கியது..!!
02:14 PM Sep 03, 2025 IST
உலகம் முழுவதும் சாட் ஜிபிடி 20 நிமிடங்களுக்கு மேலாக முடங்கியதால் பயனாளர்கள் தவித்து வருகின்றனர். சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனம், முடக்கம் தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை..
Advertisement
Advertisement