Home
/
செய்திகள்
/
The Leak In The Lower Bhavani Canal Has Been Repaired Minister Muthusamy Informed
கீழ்பவானி கால்வாயில் கசிவு ஏற்பட்ட இடம் சீரமைக்கப்பட்டது: அமைச்சர் முத்துசாமி தகவல்
05:52 PM Aug 04, 2025 IST
சென்னை: கீழ்பவானி கால்வாயில் கசிவு ஏற்பட்ட இடம் சீரமைக்கப்பட்டது என அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார். பவானிசாகரில் இருந்து கால்வாயில் திறக்கப்பட்ட நீர் விநாடிக்கு 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது. நாளை 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என கால்வாயை ஆய்வு செய்த பின் அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்தார்.