நாளை மறுநாள் வேளாண் வணிகத் திருவிழா..!!
02:05 PM Sep 25, 2025 IST
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். சென்னையில் செப்.27, 28 தேதிகளில் வேளாண் வணிகத் திருவிழா நடைபெறுகிறது.
Advertisement
Advertisement