இந்த நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்: தேஜஸ்வி யாதவ் புகழாரம்
டெல்லி: இந்த நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன எனவும் தெரிவித்தார். முதலீட்டாளர்களை சந்தித்து மாநிலத்துக்கு தொழில் முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்து வருகிறார் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement