தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்
Advertisement
இந்நிலையில், தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை இன்று (ஜூலை 30) வெளியிடுகிறார் விஜய். பனையூர் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் செயலியை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கும் என தெரிகிறது.
Advertisement