பாமக தலைவர் அன்புமணி பேட்டி எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி
Advertisement
எங்களுக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சித் தலைவர்களான அண்ணாமலை, டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார். இடைத்தேர்தலில் பாமக பணம் கொடுத்தது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளதற்கு பதில் அளித்த அன்புமணி, நாங்கள் பணம் கொடுத்ததை நிரூபியுங்கள் பார்க்கலாம். நேர்மையாக பணியாற்ற முடியாவிட்டால் தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
Advertisement