ரசாயனம் கலந்த 500 கிலோ வாழைப்பழம் பறிமுதல்..!!
02:53 PM Aug 14, 2025 IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் காமராஜர் காய்கறி சந்தையில் ரசாயனம் கலந்த 500 கிலோ வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த வாழைப்பழத்தை அதிகாரிகள் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.