தாய்லாந்து முன்னாள் பிரதமரை சிறையிலடைக்க உத்தரவு!!
பாங்காக்: ஜாமினில் வெளியே வந்த தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவை சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை முறையாக நிறைவேற்றப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. சிறை விதிமீறல் உறுதியானதால் மீண்டும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Advertisement
Advertisement