தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு 2026 ஜன. 24, 25-இல் தகுதித் தேர்வு
Advertisement
சென்னை: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு 2026 ஜன. 24, 25-இல் தகுதித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை நவ.20 முதல் டிச. 20 வரை விண்ணப்பிக்க அவகாசம்; 2025, செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
Advertisement