டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
07:25 AM Sep 10, 2025 IST
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத இதுவரை 3.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
Advertisement
Advertisement