டெட் தகுதித் தேர்வு - 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்
08:07 AM Sep 12, 2025 IST
டெல்லி: டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒன்றிய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது
Advertisement
Advertisement