டெட் தேர்வு: சர்வர் கோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவிப்பு
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரிய சர்வர் கோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவ.15,16 தேதிகளில் தேர்வு நடைபெறும். காலை முதலே தேர்வு வாரிய இணையதள செயல்பாடு மெதுவாக இருந்ததால் தேர்வர்கள் அவதிகுள்ளாகியுள்ளனர்.
Advertisement
Advertisement