2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு 121 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
Advertisement
டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 121 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்காக நிர்ணயித்தது.2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 4ஆம் நாளான இன்று 2ஆவது இன்னிங்ஸில் மேற்கு இந்திய தீவு அணி 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 518/5 ரன்கள், மே. இந்திய தீவு 248 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் பெற்றது
Advertisement