உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணிக்கு ரூ.12.32 கோடி பரிசு
இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை என்றாலும், 3ம் இடம் பிடித்ததால் ரூ.12.32 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும். இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலியா பெற்ற பரிசு தொகையை விட கூடுதலாகும். 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.25 கோடி கிடைக்கும்.