பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்கை மீண்டும் காவலில் எடுக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி
07:10 AM Jul 22, 2025 IST
Share
சென்னை: பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கைதான அபூபக்கர் சித்திக்கை மீண்டும் காவலில் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அபூபக்கர் சித்திக்கை 5 நாள் காவலில் விசாரிக்க பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுரை வெடிகுண்டு வழக்கில் காவலில் எடுத்ததாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தகவல் அளித்துள்ளனர்.