ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை!!
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் குடார் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜம்மு - காஷ்மீர் மாநில போலீஸ், சிஆர்பிஆப் வீரர்கள், ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த தாக்குதலில் ஒரு வீரர் காயம் அடைந்தார்.
Advertisement
Advertisement