முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக் காலம் 2026 மே 30 வரை நீட்டிப்பு..!!
10:45 AM Sep 25, 2025 IST
டெல்லி: முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக் காலம் 2026 மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக் காலம் இம்மாதம் முடியும் நிலையில் நீட்டிக்கப்பட்டது.
Advertisement
Advertisement