Home/செய்திகள்/Tennis Match Retirement Spanish Player Rafael Nadal
டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால்..!!
03:33 PM Oct 10, 2024 IST
Share
ஸ்பெயின்: டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 14 முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் பங்கேற்று விளையாடியவர். அடுத்த மாதம் ஸ்பெயினின் மலாகாவில் நடைபெறும் டேவிஸ் டென்னிஸ் தொடர் ரஃபேல் நடாலின் கடைசி போட்டியாகும். கடந்த 2 ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் சிரமத்தை எதிர்கொண்டேன் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.