தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தென்காசி: தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைத்து, பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தென்காசி மாவட்டம் சீவநல்லூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார்.
Advertisement
Advertisement