தென்காசி அருகே 4வது நாளாக கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்
10:02 AM Aug 10, 2025 IST
தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 4வது நாளாக கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரடியை பிடிக்க கூண்டு வைத்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர். தென்காசி புளியங்குடி அருகே வனப்பகுதியில் கரடி கடித்து 3 பெண்கள் காயமடைந்தனர்