வடிவுடையம்மன் கோயில் குளத்தில் குப்பை கழிவுகள் அகற்றம்
Advertisement
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து குளத்தின் நீரில் மிதந்து கொண்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பேப்பர் குப்பையை அப்புறப்படுத்தி தூய்மை செய்தனர்.அப்போது திருக்கோயில் குளத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி வேளாங்கண்ணி, என்விரோ, கவுதம், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement