கோயில் காவலாளி மரண வழக்கு பேக்கரி ஊழியர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
Advertisement
இவ்வழக்கில் அஜித்குமார் சென்ற தனிப்படை வாகனத்தின் டிரைவரான போலீஸ்காரர் ராமச்சந்திரனிடம் நீண்ட நேரம் விசாரித்தனர். நேற்று முன்தினம் பேக்கரியில் உள்ள 4 சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள ஜூன் 27ம் தேதி காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனர். சிபிஐ குழுவினரில் இருவர் நேற்று மாலை மீண்டும் அந்த பேக்கரியில் விசாரணை நடத்தினர். அப்போது, பேக்கரி ஊழியர்களிடம், எவ்வளவு நேரம் போலீசார் பேக்கரியில் இருந்தனர்? அப்போது விசாரணை செய்தனரா, இல்லையா என கேட்டனர்.
Advertisement