திண்டுக்கல் காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி பஞ்சம்பட்டி சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானம் தர அனுமதி!!
மதுரை :திண்டுக்கல் காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி பஞ்சம்பட்டி சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானம் தர ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கி உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை என்ற பெயரில் அடிப்படை உரிமையை மறுக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சமூதாய அமைதி என்பது மதநல்லிணக்கத்தின் மூலம் மட்டுமே நிலைக்கும் என்றும் ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement