தெலங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து: 15 பேர் உயிரிழப்பு
09:00 AM Nov 03, 2025 IST
தெலங்கானா: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement