தெலுங்கானாவில் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.13 கோடி மோசடி: 44 பேர் கைது
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.13 கோடி மோசடி செய்த 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி.ஐ. வங்கியில் காசாளராக பணிபுரிந்த நரிகே ரவீந்தர் நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளார். நகைகளின் மதிப்பை விட ரூ.1.10 கோடி அதிகமாக கடன் பெற்று மோசடி செய்தது தணிக்கையில் அம்பலமானது.
Advertisement
Advertisement