தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டததை அடுத்து நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீரானது
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டததை அடுத்து நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீரானது. சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் இடையே வழக்கமான நேரத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
Advertisement
Advertisement