தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை தாமதம்
07:47 AM Jun 25, 2025 IST
Share
Advertisement
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை தாமதமாகியது. கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவை தாமதம். பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் 24 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.