டீ, காபி விலையை உயர்த்தி டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!
Advertisement
சென்னை: சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படவுள்ளது. ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது. பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement