ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி தேவையில்லை :பள்ளிக்கல்வித்துறை
சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியை பெறத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் துறை அனுமதி பெற அவசியம் இல்லை என முதன்மை கல்வி அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளார். பணியில் உள்ள ஆசிரியர்கள் கட்டாயம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement