அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டெட்) நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு
சென்னை : அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டெட்) நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 3 என 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்தவும் தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது.
Advertisement
Advertisement