ஆசிரியர் தகுதித் தேர்வு; பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை
Advertisement
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பள்ளிக்கல்வித்
துறை இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஆசிரியர் சங்கங்ளுக்கு அவசர அழைப்பு எனத் தகவல்; கூட்டத்திற்கு பிறகு TET தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement