மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர் ஜெயப்பிரகாஷை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு ராஜபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
Advertisement