தொடர்ந்து அதிக வரிகளை செலுத்த வேண்டியிருக்கும்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவுக்கு மீண்டும் டிரம்ப் எச்சரிக்கை
நியூயார்க்: தொடர்ந்து பெரிய அளவிலான வரிகளை செலுத்த வேண்டியிருக்கும் என ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவுக்கு மீண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மற்றும் பிரதமர் மோடியின் உறுதிமொழி குறித்து டிரம்ப் இவ்வாறு கூறுவது இது மூன்றாவது முறையாகும்.
Advertisement