மருந்து பொருட்களுக்கு 100% வரி - டிரம்ப்
வாஷிங்டன்: மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மருந்து பொருட்கள் மீதான 100 சதவீத வரி, அக்டோபர் 1ம் தேதி அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். டிரம்பின் 100 சதவீத வரி விதிப்பால் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement