Home/செய்திகள்/Tasmac Near Schools Icourt Branch Question
பள்ளிகள் அருகே டாஸ்மாக் வைக்க தேர்வு செய்வது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி
12:08 PM Sep 06, 2024 IST
Share
மதுரை: பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள இடங்களை டாஸ்மாக் கடை வைக்க தேர்வு செய்வது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடியில் வழிபாட்டுத் தலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கில், வழிபாட்டுத் தலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை 3 மாதத்தில் அகற்ற உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை முடித்துவைத்தது.