சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுப்பது மாநில அரசின் விசாரணை உரிமையை பறிப்பது ஆகாதா?. சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா?. சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?. அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுப்பது மாநில அரசின் விசாரணை உரிமையை பறிப்பது ஆகாதா? என்று டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
Advertisement
Advertisement